Wednesday, January 24, 2007

நடுத்தர மக்கள் பாவிகளானது ஏன்?

பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு அனைத்தையும் சாதிக்கின்றார்கள். அதைப் போல் ஏழைகள் அரசாங்கத்தின் இலவசத்தின் மூலம் தங்களின் தேவையை பூர்த்தி செய்துக் கொள்கின்றனர்.

ஆனால் இந்த நடுத்தர மக்கள்? இருந்தும் இல்லாதவர்கள். இருப்பதற்கு நல்ல வீடு உண்டு ஆனால் அதை பராமரிக்க பணமின்றி திண்டாடுகின்றனர். உழைப்பதற்கு முடியும் அதற்காண வேலையோ, தொழிலோ தொடங்க கையூட்டு கொடுக்கவோ அல்லது கையேந்தவோ முடியாமல் அல்லலுற்று அலுத்துப் போகின்றனர்.

இந்த நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு என்னதான் தீர்வு?

0 Comments: